CALL - 755 0073 667 Mon - Fri: 9:00am-9:00pm
CALL - 755 0073 667 Mon - Fri: 9:00am-9:00pm

Organic dhupa cup sambarni

சாம்பிராணியில் பொருட்களை கலந்து தூபமிட பலன்கள்
•சாம்பிராணியில் தூபமிட கண் திருஷ்டி பொறாமை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
•ஜவ்வாது தூபமிட திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்.
•தசாங்கம் தூபமிட தரித்தர்யம் நீங்கி அஷ்ட ஐஸ்வர்யம் கிட்டும்.
•வெள்ளைகுங்கிலியம் தூபமிட துஷ்ட அவிகள் இருந்தவிடம் தெரியாது நீங்கிவிடும்.
•வெண்கடுகு தூபமிட பகைமை எதிர்ப்புகள்
விலகும்.
•கோஷ்டம் தூபமிட நவக்கிரக கோளாறுகள்நீங்கும்.
•வெட்டிவேர் தூபமிட சகல காரியங்களும் சித்தியாகும் .
•அருகம்புல்தூள் தூபமிட சகல தோஷமும் நிவாரணமாகும்.

சகல விதமான மூலிகைகளும் கலந்த சாம்பிராணி வாசம் தரும் இந்த சாம்பிராணி புகை நறுமணத்தை உண்டாக்கும் தன்மையுடையது என்பதால் இதை வீட்டில் ஏற்றி வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை

அனைத்து மூலிகைகளும் கலந்து தயாரிக்கப்பட்ட
சாம்பிராணி

149.00

Quantity In stock

Customers reviews

There are no reviews yet.

Be the first to review “Organic dhupa cup sambarni”

Your email address will not be published. Required fields are marked *

0

Search for products

Back to Top
Product has been added to your cart